Saturday, 6 January 2018

பாரம்பரிய விளையாட்டுக்கள்

இந்த வருட ஆண்டுவிழா போட்டிகள்  மிகவும் சிறப்புடையதாக திகழ்கிறது. முதன்முறையாக பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். முதலில் "தாயம்" போட்டி நடைபெறுவதாக அறிவித்தோம். முதல் கட்ட ஆட்டத்தில் குறைவான போட்டியாளர்களே வந்தபோதிலும்,  ஆட்டம் ஆரம்பமானதும் அதன் ஆரவார கொண்டாட்டத்தை கண்ட மக்கள், தாங்களாகவே முன்வந்து தங்கள் பெயர்களை உடனடி பதிவுகள் (Spot registrations) செய்து கொண்டு, போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியை வேறொரு கட்டத்திற்கு நகர்த்தி சென்று விட்டனர். போட்டியாளர்கள் ஏற்படுத்திய ஆரவார கூச்சலை கண்டு எங்கள் பகுதி மக்கள் ஆச்சரியத்தில் திகைத்தனர். பெண் போட்டியாளர்கள் அதிகமாக கலந்துகொண்டனர். குழந்தைகள், குடும்ப பெண்கள், ஆண்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். விழாக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Traditional Games

Traditional_Sports included in Annual Sports and Talent Related Competitions 2018:
To bring out the inherent talents of its members and residents of the Nagar, Sri Sarvamangala Nagar Residents’ Association, Chitlapakkam has scheduled to conduct Annual Sports and Talent related Competitions 2018, between the 6th of January and 28th of January 2018. Traditional games such as #Dhayam, #Kho_Kho, #PandiAttam, #Pambaram, #Pallanguzhi, #Kabadi and #Skipping  also figured in the list of competitions this year, along with the usual events  (i.e.) Shuttle, Rangoli, Running, Drawing, Slow Cycling, Singing, Individual Talent, etc,.  Before conducting final round of Dhayam Competitions on 06-01-2018, several preliminary rounds were already organized at different places in the Nagar and greater part of  the contestants are women. Prizes for successful contestants would be distributed at the 19th Anniversary of  Association to be held during February 2018.